சிவப்புப் புத்தகம்

img

மானுடக் கனவு நிறைவேற வாசிப்போம் சிவப்புப் புத்தகம் - ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,சிபிஐ(எம்)

மிகச்சிறந்த சிந்தனையாளர் தன் சிந்த னையை நிறுத்திக்கொண்டார்,” என்று மாமேதை கார்ல் மார்க்சின் கல்லறையில் நிகழ்த்திய இரங்கல் உரையில் அவரது உற்ற தோழரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான பிரெடெரிக் ஏங்கெல்ஸ் கூறினார்.